நீண்டகால இடைவெளியின் பின்னர்,மீண்டும் சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பகுதியை தொடர்ந்து எழுத
எல்லாம் வல்ல சிவப்பரம்பொருளின் திருவருட்சம்மதம் வாய்க்கப்பெற்றுள்ளது.
இறை தத்துவத்தை, அது விஞ்ஞானத்தை விஞ்சிநிற்கும் அருமையை, ஆன்மாவுடனாக இறைவனின்...
ஒரு இனம் தனித்துவமாக வாழ்வதற்கு நாடு
தேவையில்லை! ஆனால் தனித்துவப் பண்பாடுகள் சிதைவுறாமல் பேணப்படுவது முதன்மையானது!
உதாரணம் யூதர்கள்!
இதை உணர்ந்துதான் திராவிடநாடு கேட்ட
தமிழினத்தின் தனித்துவப் பண்பாடுகளை சிதைத்து, இந்துத்துவ சாகரத்துக்குள் அனைவரையும்
மூழ்கடிக்கச்செய்வதே...
சைவ ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக;சைவசமயம் பற்றிய அடிப்படை அறிவையும் சைவசமய தத்துவங்களில் தெளிவையும் சைவர்கள் யாவரும் பெற்றிருக்கும் பொருட்டு; "சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும்"என்னும் தொடர் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது என்பதை சைவ அன்பர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
செந்தமிழர் நாங்கள் சிவன் திருவடிகள் மறவாத வாழ்வை பேணுவோமாக