"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Sunday, December 13, 2009

பன்னிரண்டாவது உலக சைவ மாநாடு கட்டுரைத் தலைப்புகள்

பன்னிரண்டாவது உலக சைவ மாநாடு வருகின்ற பெப்பிரவரி மாதம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு கட்டுரைப் போட்டிகளுக்கான தலைப்புகள் உலக சைவ மாநாட்டு வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளன. போட்டிகளில் பங்குபற்ற விரும்புகின்ற அன்பர்கள் கட்டுரைத் தலைப்பை குறித்த வலைப்பூவுக்கு சென்று அறிந்து கொள்ளலாம். கீழே குறித்த வலைப்பூவுக்குரிய சுட்டியை இணைத்துள்ளேன்.உலக சைவ மாநாட்டு வலைப்பூகட்டுரைகள்...
மேலும் படிக்க...

Sunday, November 8, 2009

திருவள்ளுவரின் திருநெறி மேன்மைமிகு சைவநீதி

"புலவர் திருவள் ளுவர் அன்றிப் பூமேல் சிலவர் புலவர் எனச் செப்பல் - -நிலவு பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும் கறங்குஇருள்மா லைக்கும் பெயர்" - மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழார் "Tirukkural is the life, Tiruvasagam is the heart, and Tirumandiram...
மேலும் படிக்க...

Sunday, September 13, 2009

ஸ்மார்த்தரிடம் நாவலர் தொடுத்த ஐந்து வினாக்களும் நாவலர் விளக்கிய சைவ சாதிமுறையும்

ஸ்மார்த்த மதம் எமது சைவாச்சாரியகளான சிவாச்சாரியர்களை சாதிவலை கொண்டு தமக்குள் ஈர்க்கத் துடித்தவண்ணம் இருக்கும் இக்காலகட்டத்தில் நாவலர்பெருமானார் அன்று ஸ்மார்த்தரிடம் இருந்து சைவநெறியைப் பாதுகாக்க ஏற்படுத்திய விழிப்புணர்வுகளை பரப்புவது காலக் கடமையாகும்....
மேலும் படிக்க...

Saturday, September 5, 2009

சிவனருளாலே குருமுதல்வரின் தாள் வணங்கி சிந்தை மகிழ்ந்தேன்

கடந்த இரண்டு மாதங்களும் தமிழகத்தில் கல்வியாண்டு விடுமுறையைக் கழித்த சமயம் பெற்ற பயன்கள் ஏராளம். ஆலய தரிசனம் கோடி புண்ணியம் என்பர். ஆன்மா இலயப்படும் இடம் ஆலயம் என்பதை உணர்த்திய திருக்கோயில்கள் ஏராளம். தமிழகம் சென்றதில் இருந்து திருவாவடுதுறை ஆதீன குருமுதல்வரை...
மேலும் படிக்க...

Sunday, August 23, 2009

விநாயகர் சதுர்த்தி-விநாயகர் வழிபாடுபற்றி ஒரு தொகுப்பு

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா" என்று முத்தமிழையும் வேண்டிப் பாடுகிறார் ஔவையார். முத்தமிழ் மட்டுமன்று; ஆய கலைகள் அறுபத்தினான்கினையும் ஏய...
மேலும் படிக்க...

Thursday, August 20, 2009

திருக்கோயில் வழிபாட்டு விதிகள்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிறார் செந்தமிழ் முதுபெரும் மூதாட்டி ஔவையார்."திருக்கோயில் இல்லாத திருவி லூரும்திருவெண்ணீ றணியாத திருவி லூரும்பருக் கோடிப் பத்திமையாற் பாடாவூரும்பாங்கினொடு பல தளிகளில்லா வூரும்விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்விதானமும்...
மேலும் படிக்க...

Wednesday, August 19, 2009

வீரமாமயில் ஏறும் வேலவா

இன்று தேரேறி வலம்வந்த நல்லூர் முருகப் பெருமானின் மேல் சித்தர் யோகர் சுவாமி பாடிய பாடல்கள் ஏராளம். அவற்றில் ஒன்றை இங்கு பதிவாக்கியுள்ளேன்.எல்லாம் திருவருட் சம்மதம் இராகம்- கரகரப்பிரியாதாளம்- ரூபகம்பல்லவிவீர மாமயில் ஏறும் வேலவ-விளங்குங்கௌரி பாலகா- வாஅநுபல்லவிகானக்...
மேலும் படிக்க...

Friday, August 14, 2009

இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல்

இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல் இனிதே நடைபெற எல்லாம் வல்ல கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சரத்தான் திருவருட் சம்மதம் கைகூட வேண்டுகிறேன். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பர். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பர். இப்படி கூடி வாழ்வதை வலியுறுத்தும் எம் பண்பாட்டில்...
மேலும் படிக்க...

Wednesday, July 29, 2009

கந்தசட்டிக் கவசம் அரங்கேறிய திருத்தலம்

ஆதிசேடனுக்கும் வாயுதேவனுக்கும் ஒருமுறை கடுமையான பலப்பரீட்சை நடைபெற்றது. மாபெரும் மலையாகிய மாமேருவை அனந்தன் சுற்றி வளைத்துக் கொண்டான். வாயுதேவன் பெரும் காற்றை ஏற்படுத்தி அனந்தனிடம் இருந்து மாமேருவை மீட்க முயன்றான்.காற்றைபலமாக வீசியதால் மாமேருவின் சிகரப்பகுதி...
மேலும் படிக்க...