"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Friday, August 14, 2009

இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல்

இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல் இனிதே நடைபெற எல்லாம் வல்ல கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சரத்தான் திருவருட் சம்மதம் கைகூட வேண்டுகிறேன். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பர். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பர். இப்படி கூடி வாழ்வதை வலியுறுத்தும் எம் பண்பாட்டில் பூத்த வலைப்பூ எழுத்தாளர்கள் ஒன்றுகூடுவது இயல்பே! இப் பழமொழிகள் ஒன்றுகூடினால் பயன் கூடும் என்பதை வலியுறுத்துதைக் காண்க. ஒன்றுகூடல் பல பயன்களை ஏற்படுத்தும் என்பது திண்ணம். ஒன்றுகூடல் ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துகள். ஒன்றுகூடல் இனிதே அரங்கேறி நிறைவுபெற வாழ்த்துகிறேன்.


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

என் கடன் பணி செய்து கிடப்பதே
சிவத்தமிழோன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல்"

தங்க முகுந்தன் said...

Vanakkam Thamby! Where are you now? If you can send a sms or give a miss call! Then I can call you. ok!

kuma36 said...

நன்றி நண்பா! நீங்க வரலையா?

சிவத்தமிழோன் said...

கல்விக்காய் புலம்பெயர்ந்து வசிப்பதால் வருகிற ஒன்றுகூடலில் கலந்துகொள்ளும் பேறு இழந்துள்ளேன். மின்னஞ்சல் ஊடாக ஏற்பாட்டுக்குழுவினருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். ஒன்றுகூடலில் பங்குபற்றும் தங்களுக்கு வாழ்த்துகள்

Post a Comment