"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Sunday, January 1, 2012

திருவெம்பாவை முழுப்பாடலும் காணொளியில்

திருவெம்பாவை நோன்பு 30ம் திகதி ஆரம்பமாகியுள்ளது, வருகின்ற 8ம் திகதி ஆதிரை நாளில் முடிவுறுகின்றது. திருவெம்பாவை நோன்பை நோற்கும் சைவப்பெருமக்கள் கேட்டு மகிழும் பொருட்டு; திருவெம்பாவை முழுப்பாடலையும் யூடியூப்பில் இருந்து இங்கு இணைத்துள்ளேன். எல்லாம் திருவருட் சம்மதம்

திருவெம்பாவை பாடல் முழுவதையும் பொருளுரையுடனும் குறிப்புரையுடனும் படித்து மகிழுவதற்கு கீழுள்ள "திருவெம்பாவை பாடல்கள்" என்னும் இணைப்பை அழுத்துக. நன்றி
திருவெம்பாவை பாடல்கள்

திருவெம்பாவை,திருப்பள்ளியெழுச்சி என்பவற்றை தரவிறக்கம் செய்வதற்காக கீழுள்ள வலைத்தளங்களுக்கு செல்ல வேண்டுகிறேன். சைவமக்கள் யாவரும் பயன்பெறும் வண்ணம் ஏராளமான சைவசமய திருமுறைப் பாடல்களை தரவிறக்கம் செய்யும் வசதியுடன் இவ்வலைத்தளங்களில் இணைக்கப்பட்டுள்ளது. அருமையான ஒரு சிவப்பணி! ஈடு இணையற்ற சைவப்பெரும்பணி இது. சைவ உலகமே பயன்பெறும் வண்ணம் சிவப்பணியாற்றும் குறித்த வலைத்தள சைவ அன்பருக்கு எளியேனின் பணிவான நன்றிகள்.

மாணிக்கவாசகர் அருளிட்செய்த திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி , மார்கழி மாத உற்சவ பாடல்கள்

திருவெம்பாவை , திருப்பள்ளியெழுச்சி- மார்கழி உற்சவம்




எல்லாம் திருவருட் சம்மதம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "திருவெம்பாவை முழுப்பாடலும் காணொளியில்"

Post a Comment