"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Friday, May 20, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 3

ஜன்ஸ்டீனை விஞ்சிய சைவசித்தாந்தம் என்று தலைப்பிட்டு, இப்பகுதியை வெளியிடுவோம் என்று நினைத்தேன். பின்னர்; சாதரண மானிடரோடு, தத்துவ ஆய்வைத்தந்த சித்தாந்திகளை ஒப்பிடுவதா? அவர்களின் அரிய முடிந்த முடிவான சிந்தாந்தத்தை ஒப்பிடுவது அழகானதா? இப்படியான எண்ணங்கள்...
மேலும் படிக்க...

Saturday, May 14, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 2

இறைவனுக்கு உருவமுண்டு;ஆனால் அந்த இறைவனை யாரும் பார்க்கவில்லை என்பதால் மனிதர் தமது விருப்பத்துக்கு அமைவாக உருவம் வரையக்கூடாது என்கின்றது ஏனைய சமயங்கள். அதே நேரத்தில்; இதுதான் அந்தக்கடவுளின் பெயரென்று ஏதேனும் ஒரு பெயரைத் திட்டவட்டமாக கூறுகின்றன. பெயருள்ள...
மேலும் படிக்க...

Monday, May 9, 2011

சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 1

சைவசமயம் உள்ளத்தை உள்ளபடி உணர்ந்து பாருக்கு அளித்த அரிய ஞானம் சைவசித்தாந்தமாகும். Saivism is the oldest prehistorian religion of South India, essentially existing from pre-Aryan times - Dr.G.U.Pope The Saiva Philosophy is the choicest product of the...
மேலும் படிக்க...

Saturday, May 7, 2011

வேத நெறியை புண்படுத்த எண்ணி அவுஸ்ரேலியா பட்ட அவமானம்!

வேதநெறிக் கடவுள்களின் திருவடிவங்களை நீச்சலுடையில் பொறித்து அதை மங்கைகளுக்கு அணிவித்து நடையழகு காட்சியில் அறிமுகஞ்செய்த அசிங்கமான செயல் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளதென்பதை இணையச்செய்தியூடாக அறியக்கூடியதாக இருந்தது.  ஏனையோரின்...
மேலும் படிக்க...