"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, March 11, 2010

சைவமும் தமிழும் 2010 போட்டி

சுவிஸ் நாட்டில் நடைபெறவுள்ள சைவமும் தமிழும் போட்டி 2010 இல் பிள்ளைகளை பங்குபற்ற ஊக்குவிக்குமாறு சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களை பணிவுடன் வேண்டுகிறேன். நல்லவராவதும் கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற வாசகத்தை மனதில் நிறுத்தி தங்கள் பிள்ளைகளை அறநெறியில்...
மேலும் படிக்க...

Wednesday, March 10, 2010

ஜேர்மனியில் மகாசிவராத்திரி

படத்தை அழுத்தின் படம் தானாக புதுப்பக்கத்தில் தோன்றும். புதிதாகத் தோன்றிய படத்தை விரிவாக்கம்(zoom) செய்வதன் மூலம் இலகுவாக வாசிக்க முடியும்.createSummaryAndThumb("summary595682837717462231"...
மேலும் படிக்க...

Tuesday, March 9, 2010

சிறுதெய்வங்களும் மானிடரும் அருள்கின்றனவே....எப்படி?

மானிடரையும் மற்றச் சிறுதெய்வங்களையும் வழிபடும்போதும் நன்மைகள் கிடைக்கின்றனவே? அது எப்படி?  இவ்வண்ணம் எழுகின்ற வினாக்களை, சைவ சித்தாந்த நூலாகிய சிவஞானசித்தியார் தெளிவுபடுத்துகின்றது. சிவத்துக்கு மேல் தெய்வமில்லை.சித்தியாருக்கு மிஞ்சிய நூலுமில்லை...
மேலும் படிக்க...

Friday, March 5, 2010

சுமார்த்த அத்வைதம் பெருக கல்கிசாயிநித்தியானந்தா என்று பெருகும் சாமியார்கள்

இந்துமதம் என்ற கூட்டுச்சரக்குக்கு சங்கரபீடத்தின் சுமார்த்த அத்வைதக் கொள்கையால் துணியுடுத்தி, சைவம் என்றால் மாமிசம் அற்ற உணவுப் பண்டத்தை குறிக்கும் என்று பொருள்கொடுக்கும் அளவுக்கு தமிழகத்தில், சுமார்த்தம் வெற்றியீட்டியுள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிவரும்...
மேலும் படிக்க...