"சிவராத்திரி விரதம் விரோதி ஆண்டில் ஏன் குழப்பம்? தீர்வுதான் என்ன? " கட்டுரையை மீளாய்வுக்கு உட்படுத்தி எழுதியது.
கடந்த வீரகேசரி வாரவெளியீட்டின் கலைக்கேசரிப் பகுதியில்சிவராத்திரி சௌரமான முறையில் அனுட்டிப்பதே நியதியானது என்ற அடிப்படையில் ஏனைய சைவ ஆகமங்களைச் சுட்டிக்காட்டி விளக்கி கட்டுரை வெளியாகியுள்ளது. சிவாகமங்கள் என்பன சிவனின் வாக்காகக் கொள்ளப்படுகின்றன....