திருக்கோயிலில் செய்யக்கூடாத முப்பத்திரண்டு குற்றங்களையும் தீர்த்தத்திலும் நந்தவனத்திலும் செய்யக்கூடாத குற்றங்களையும் நாவலர் பெருமானின் சைவவினா விடை பட்டியலிட்டுள்ளது. குறித்தவற்றை பதிவாக்கியுள்ளேன். நன்றிகள்.முப்பத்திரண்டு குற்றங்கள்1)நந்திதேவருக்கும் சிவலிங்கப்பெருமானுக்கும் மத்தியிற் போதல்2)தரிசனை செய்தபின் புறங்காட்டிவருதல்3)ஒருகை குவித்து தரிசித்தல்4)...