1)ஆகமங்கள்
எந்தமொழியில் அருளப்பட்டன?
அண்மையில்
தொலைக்காட்சி விவாதமொன்றில் ஆகமங்கள் வடமொழியிலேயே அருளப்பட்டதாக சிவாசாரியார் ஒருவரால் மயக்கக்கருத்து கூறப்பட்டிருந்தது. ஆனால்,
ஆகமங்கள் தமிழ்மொழியிலும் வடமொழியிலும் ஒரேநேரத்தில்...
சைவ ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக;சைவசமயம் பற்றிய அடிப்படை அறிவையும் சைவசமய தத்துவங்களில் தெளிவையும் சைவர்கள் யாவரும் பெற்றிருக்கும் பொருட்டு; "சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும்"என்னும் தொடர் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது என்பதை சைவ அன்பர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
செந்தமிழர் நாங்கள் சிவன் திருவடிகள் மறவாத வாழ்வை பேணுவோமாக