
கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத்துக்கு சென்றிருந்தேன். கரே கிருஷ்ணாக்காரர் வெளிவீதியில் கடைபோட்டு இருந்தனர்.ஏற்கனவே அவர்கள் ஒருமுறை உள்வீதிக்குள் நின்று பிரச்சாரம் செய்தபோது,ஆலய நிர்வாகத்திற்குச் சொல்லி, அவர்களை ஆலய நிர்வாகத்தின் உதவியுடன் வெளியேற்றிய வரலாற்றுப்...