திருமூல நாயனாரால் சிவபூமி என்று போற்றப்பட்ட ஈழவளநாட்டில் தேவாரப்பாடல்பெற்ற திருத்தலங்கள் திருக்கேதீச்சரமும் (திருக்கேதீஸ்வரம்) திருக்கோணேசுவரமும்(திருக்கோணேஸ்வரம்)ஆகும். இவை ஈழவளநாட்டின் ஐந்தீசுவரங்களின் முதன்மையான இரு ஈசுவரங்களாகும். இவ்விரு...
சைவ ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக;சைவசமயம் பற்றிய அடிப்படை அறிவையும் சைவசமய தத்துவங்களில் தெளிவையும் சைவர்கள் யாவரும் பெற்றிருக்கும் பொருட்டு; "சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும்"என்னும் தொடர் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது என்பதை சைவ அன்பர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
செந்தமிழர் நாங்கள் சிவன் திருவடிகள் மறவாத வாழ்வை பேணுவோமாக