பாரதசமய பண்பாடு என்பது சமய ஆராய்வுகளால் எழுப்பப்பட்டது. வெறுமனே ஒருவர் தோன்றி இதுதான் சமயம்,இதுதான் கடவுள்,இதுதான் சமயநூல்,இதுதான் கடவுளுக்கும் உயிருக்குமான தொடர்ப்பு என்று ஆணையிடப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டது பாரதசமயப் பண்பாட்டு அல்ல! அது பாரதசமயப் பண்பாட்டுக்கு முரணானது!
விஞ்ஞானிகள் ஆராய்வுகளை மேற்கொண்டு கருதுகோள்களை வெளிப்படுத்தி பரிசோதித்து பார்ப்பதுபோல்,...