
இப்பகுதியில் பௌதீகவிஞ்ஞானத்தின் துணையுடன் சைவசித்தாந்த கருத்து விளக்கப்பட்டுள்ளது. முன்னைய சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் தொடர்களை படிக்காது; இப்பகுதியை படிக்க முனைய வேண்டாம். ஏனெனில் இப்பகுதியின் அருமையை உணர்ந்துகொள்வதற்கு முன்னைய பகுதிகளில் குறிப்பிடப்பட்ட...