
4 ஆவது மலேசிய தேசிய சைவ சித்தாந்த மாநாடு வருகின்ற 15ம் 16ம் நாள் மே மாதம் மலேசிய சைவ சித்தாந்த மன்றத்தாலும், ஜீன் 27ம் நாள் அன்று மலேசிய சைவ நற்பணிக் கழகத்தால் பெரிய புராண விழாவும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளமை மலேசிய சைவப் பெருமக்களுக்கு மட்டுமல்ல, உலக சைவப்...