"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, February 26, 2009

ஸ்ரீ பாஸ்கராச்சாரியாரின் சிவாஷ்டகம் பக்திமொழியான தமிழில்

ஸ்ரீ பாஸ்கராச்சாரியார் அருளிய சிவாஷ்டகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பிப்ரவரி 2009-மாசி ஸ்ரீ இராமகிருஷ்ண விஜயத்தில் பிரசுரமாகி இருந்தது.மிகவும் பயனுடையதாக இருந்த இந்த மொழிபெயர்ப்பை படித்து யாவரும் சிவானந்தத்தை நுகர இணையம் ஏற்றுகிறேன். அருஞ்சொற்களைப்...
மேலும் படிக்க...

Monday, February 23, 2009

சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்

தாயிற் சிறந்த தயவான தத்துவனாகிய எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக கந்தபுராணம் எட்டுவிரதங்களை குறிப்பிடுகிறது.சோம வார விரதம்,திருவாதிரை,உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம்,கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் ,ரிசப விரதம் என்பன அவையாகும்.மகா...
மேலும் படிக்க...

Tuesday, February 3, 2009

தமிழர் கண்ட தாண்டவக்கோன்

அருவம்,உருவம்,அருவுருவம் என இறைவனை கண்ட தலைசிறந்த மெய்ஞானம் சைவசமயம். அதுபோல் இயற்கையை உணர்ந்து இயற்கை விதிகளை இறைதத்துவங்களாக தொகுத்து தலைசிறந்த பண்பாடாக சைவப் பண்பாடு விளங்குவது வெள்ளிடை மலை.அருவமான இறைவனுக்கு உருவங்கள் வழங்கி சிவனாக கண்டது சைவப் பண்பாடு...
மேலும் படிக்க...