"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Tuesday, November 4, 2008

தமிழன் கண்ட முருகன்

எம்.கே.ஈழவேந்தன் ஐயா கந்த சட்டி விரதத்தை முன்னிட்டு எழுதிய "தமிழன் கண்ட முருகன்" எனும் கட்டுரையினை தினக்குரலில் இணையத்தளத்தில் சுவைக்கும் பேறுபெற்றேன். அடியேன் சுவைத்த ஐயாவின் தமிழ்த்தேன் ஒழுகும் குறித்த கட்டுரைக்கு இங்கு இணைப்புக் கொடுக்கின்றேன்.

ஐயாவினது கட்டுரையைப் படித்து சுவைக்க அழுத்துங்கள்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்
நன்றி
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "தமிழன் கண்ட முருகன்"

குமரன் (Kumaran) said...

கட்டுரையின் சுட்டி தந்ததற்கு நன்றிகள் சிவத்தமிழோன் ஐயா. படித்துச் சுவைத்து மகிழ்ந்தேன்.

சிவத்தமிழோன் said...

நன்றி தங்களின் பின்னூட்டத்திற்கு. ஐயா என்ற தமிழை அலங்கரிக்கும் அகவை அடியேனுக்கு இல்லை. ஆதலால் தாங்கள் உரிமையோடு என்னை அழைக்கலாம்.

Anonymous said...

Excellent ............
புவிதோற்றமும் சமய சிந்தனைகளும் ...
என்ற தலைப்பில் ஒரு ஒப்படை செய்வதற்காக இந்த பக்கத்தை வாசிக்க நேர்ந்தது.
ஆயிரம் நன்றிகள் , இனி ஸ்வீடன் நாட்டில் சைவத்தின் பெருமையும் விளங்கும் ..............

Post a Comment