
பேராசிரியர் ரட்ணஜீவன்.எச்.கூல் நாவலர் பெருமானை ஒரு சாதித்துவவாதியாகச் சுட்டிஆங்கில பத்திரிக்கைகளில் கட்டுரையொன்று எழுதியுள்ளார்.
பேராசிரியர் ரட்ணஜீவன் எச்.கூல் என்பார், தமிழ் ஏடுகளைத் தேடித்தேடி சேகரித்து அச்சேற்றிக் காத்துத்தந்த சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் பரம்பரையைச் சார்ந்தவர். சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் கிருஷ்தவராக இருந்து தாய்ச் சமயமானசைவ சமயத்திற்கு சுயதேடலால் ஆர்வமேற்பட்டு மாறியவர். ஆனால் அவரது பிள்ளைகளில்பலர் சைவசமயத்தை ஏற்கவில்லை. அப்பிள்ளைகளின்வழித்தோன்றல்களில் ஒருவரே பேராசிரியர்ரட்ணஜீவன் எச்.கூல்.
தனது கிருஷ்தவ...