"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, December 11, 2014

கௌமாரம் என்ற மதம் உண்டா?

இன்று சமய எழுத்தாளர்களில் பலர் கௌமாரம் என்ற பெயரில் முருகவழிபாட்டை தனிமத வழிபாடாக காட்டமுனைவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.  இவர்கள் சமய அறிவுமட்டுமல்ல, வரலாறு, இலக்கிய அறிவு அற்றவர்கள் என்பதோடு செந்தமிழ்ப் பண்பாட்டுக் கரிசனை அற்றவர்கள் என்பதே...
மேலும் படிக்க...