இன்று சமய எழுத்தாளர்களில் பலர் கௌமாரம் என்ற பெயரில் முருகவழிபாட்டை தனிமத வழிபாடாக காட்டமுனைவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவர்கள் சமய அறிவுமட்டுமல்ல, வரலாறு, இலக்கிய அறிவு அற்றவர்கள் என்பதோடு செந்தமிழ்ப் பண்பாட்டுக் கரிசனை அற்றவர்கள் என்பதே...
சைவ ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக;சைவசமயம் பற்றிய அடிப்படை அறிவையும் சைவசமய தத்துவங்களில் தெளிவையும் சைவர்கள் யாவரும் பெற்றிருக்கும் பொருட்டு; "சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும்"என்னும் தொடர் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது என்பதை சைவ அன்பர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
செந்தமிழர் நாங்கள் சிவன் திருவடிகள் மறவாத வாழ்வை பேணுவோமாக