
ஆன்மாக்கள் அநாதி காலந்தொட்டு உள்ளதென்பதையும், அதன் சதசத்து,சிதசித்து இயல்புகளையும் முன்னர் பார்த்தோம்.
ஆன்மாக்களின் இயல்பினை மூன்று உதாரணங்களினால் எளிதாக உணரலாம்.அதை இப்பகுதியில்ப் பார்ப்போம்.
1) பூவின் மணம் - பூவின் மணத்தை உணரமுடியுமே தவிர காணமுடியாது....