
சீன வானொலியில் தமிழ்மொழிப்பிரிவு சீனர்களால் நடத்தப்படுகின்றமைக்கான காணொளியை இங்கு இணைத்துள்ளேன். இந்தக்காணொளியை இணையமொன்றினூடாக பார்க்கும் வாய்ப்புக்கிட்டியது.
இதுபோல் இரசியாவிலும் தமிழ்மொழியை பயிற்றுவிக்கப்படுவதாக அறிந்துள்ளேன். ஜெர்மனி பல்கலைக்கழகம்...