
பாடல்பெற்ற சைவத்திருத்தலமான பனையபுரம் எனப்படும் புறவார் பனங்காட்டூர் திருக்கோயிலின் ஒருபகுதியை சாலை பெருப்பித்தல் என்னும் பெயரில் இடிக்கவுள்ளனர். சாலையை கோயிலில் இருந்து சற்று எதிர்த்திசையில் பயணிக்கச்செய்து விரிவிக்கலாம். அல்லது வேறுவழிகளைக் கையாளலாம்....