
வணக்கத்துக்குரிய சைவ ஆதீனங்களும் மரியாதைக்குரிய சைவ நிறுவனங்களும் மௌனமாக இருப்பது அழகா?
கடந்த 14ம் திகதி அனுராதபுரத்தில் பிள்ளையார் சிலை இனவெறிக் காடையர்களால் எரிக்கப்பட்டமையை சைவ உலகம் உரியமுறையில் கண்டிக்காமை தமிழ்மக்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது....