"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, January 27, 2011

மட்டக்களப்பு வெள்ளப்பெருக்கும் சைவ அமைப்புகளின் பங்கும்

இலண்டன் சைவ ஆலயங்களின் ஒன்றியம் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கிவருகின்றமை பாராட்டுக்குரிய ஒன்றாகும். சைவ உலகமே பாராட்டுத் தெரிவுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது. உலக சைவப் பேரவையும் தமது உதவிகளை வழங்கி உலக சைவ மக்களின் பாராட்டைப்...
மேலும் படிக்க...

Saturday, January 8, 2011

2042இல் திருமுறைப் பணி

ஏனைய சமயங்கள் மதம்பிடித்து தம்கடவுளை வழிபடாவிடின் நரகத்திற்கே இட்டுசெல்லும் என்றும் உருவவழிபாட்டை அழித்தல் இறைவனுக்கு பிரியமானது என்றும் போதித்து உலக அழிவுகளுக்கு காரணமாக இருக்க; சைவசமயம் "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்" என்று உரைப்பது முறையாகுமா? என்று சிலர் வினாவினர். சைவசமயத்துக்கு மதம் பிடித்துவிட்டதா என்று கேள்வி தொடுத்தனர்! அன்பும் சிவமும்...
மேலும் படிக்க...