"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, September 6, 2010

சமணமா?சைவமா? கட்டுரை ஒன்றின் மறுப்புக் கட்டுரை

"தமிழை வளர்த்தது சைவமா? சமணமா?" என்ற கட்டுரைக்கு மறுப்பு கட்டுரையே இதுவாகும்.எனவே; குறித்த கட்டுரையைப் படிப்பதற்கு கீழ் உள்ள தொடுப்புகளைப் பாவிக்க தமிழை வளர்த்தது சைவமா? சமணமா? (பாகம் 1) தமிழை வளர்த்தது சைவமா? சமணமா? (பாகம் 2) சிந்துவெளிப் பண்பாடு,தென்னகத்து...
மேலும் படிக்க...