"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, August 9, 2010

மூன்று வயதில் தேவாரம் பாடினாரா?

மூன்று வயதில் தேவாரம் பாடினாரா? எவ்வண்ணம் சாத்தியம் இது? நம்பக்கூடிய கதையா இது? இவ்வண்ணம் கேள்விக் கணைகளை தொடுப்பர் அறிவுக் கோளாறுடையோர்! சரி பாடினது உண்மையென்றால் அதற்கு என்ன ஆதாரம்? என்று ஏளனச் சிரிப்பை பூப்பர் இக்கூட்டத்தார்! திருஞானசம்பந்தப் பெருமானின் திருக்கதையை அறிந்துகொள்ள இக்காணொளிகளை இணைத்துள்ளேன். ஒன்று திரைப்படத்தில் இருந்து தொகுக்கப்பட்ட...
மேலும் படிக்க...

Sunday, August 8, 2010

மயிலேறி வருவாய்

கவிஞர் துரையர் என்று அன்பர்களால் அழைக்கப்படும் சு.துரைசிங்கம் என்னும் அடியவரின் பண் சுமந்த பாடல் என்னும் நூலில் இருந்து இப்பாடலை பதிவேற்றுகிறேன்.முருகன் அடியவர்களுக்கு இது பயனுடையதாக இருக்கும் என்பது திண்ணம்! மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற...
மேலும் படிக்க...