"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Friday, April 16, 2010

இரா.துரைரத்தினம் ஐயாவும் சித்திரைப் புத்தாண்டுக் கட்டுரையும்

வாருங்கள் சித்திரை புதுவருடத்தை கொண்டாடுவோம்… எமது இனத்தை அழித்த ஆரியர்களின் புதுவருடமாக……"என்ற தலைப்பில் தமிழ் ஊடகவியலாளர் திரு. இரா.துரைரத்தினம் ஐயாவுடைய கட்டுரை அண்மையில் தமிழ்வின் இணையத்தில் பிரசுரமாகியிருந்தது. அவருடைய கட்டுரையில் உள்ள பெரிய பொருட்பிழைகளைஉணர்த்தும் வகையில் கட்டுரையாக கடிதம் எழுதி மின்னஞ்சலூடாக தமிழ்வின் இணையத்திற்கு அனுப்பியிருந்தேன்....
மேலும் படிக்க...