திருவருட்செல்வர் திரைப்படத்தில் இருந்து அழகான அருமையான பாடல். பித்தாப்பிறை சூடி என்று தேவாரத்தில் தொடங்கி சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே என்று பாடல் மலர்ந்து கேட்பார் உள்ளங்களை சிவனடிகளை நோக்கி இழுத்துச் செல்கின்றது.நான் மட்டும் கேட்டு இலயித்து இறைசுகம் பெற்றால் போதுமா? யாவரும் பயன்பெற வேண்டுமல்லவா? createSummaryAndThumb("summary2299679770281408181...