அம்மையே அப்பாஒப்பிலா மணியேசிவமெனும் பொருளேசெவ்வொளி வடிவேஆடிடும் கூத்தனேஇனிய செந்தமிழேதென்னாடு உடையவனேதிராவிட நாயகனேஆதியும் அந்தமும்இல்லா அரும்பெரும்சோதியேஆலமுண்டு அமரர்க்குஅமுதீந்த இறையேமாலுக்கு ஆழியைமகிழ்ந்தளித்தவனேபாலுக்கு பாற்கடல்பரிந்தளித்தவனேகாலமெல்லாம் நம்மைக்காத்திடும் இறையேசொல்லுக்குள் அடங்காதசிவமேஅடியார் குறைதீர்க்கும் வள்ளலேபால்நினைந் தூட்டும்தாயினும்...